வீடு வாடகைக்கு

Ad-id 0000029228

5 படுக்கை அறைகளைக் கொண்ட 3 குளியல் அறைகளுடன் முற்றிலும் தரைஓடு பதிக்கப்பட்ட வாகனத்தரிப்பிடம் மற்றும் சகல வசதிகளுடன் Werahera, KDU யூனிவசிறிக்கு நடக்கும் தூரத்திலும் மற்றும் Apeksa Hospitalலுக்கு அண்மித்த தூரத்திலும் வாடகைக்கு.