வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000029235

வெள்ளவத்தையில் காலி வீதிக்கு மிகவும் அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தொடர்மாடி மனையில் சிறந்த வடிவமைப்புடன் கூடிய 3 படுக்கையறைகளை கொண்ட 1130, 1305, 1505, மற்றும் 1565 சதுர அடிகளுடன் கூடிய புதிய வீடுகள் விற்பனைக்கு உண்டு. இலகு தவணைக்கொடுப்பனவுகள் மற்றும் வங்கிக்கடன் வசதிகளும் செய்து தரப்படும்.