வீடு / காணி விற்பனைக்கு

Ad-id 0000029238

மொறட்டுவை , சொய்சாபுர பகுதியில் காலி வீதிக்கு அருகாமையிலும் இரத்மலானை இந்துக்கல்லூரி, மொறட்டுவை பல்கலைக்கழகம், அங்குலான புகையிரத நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் என்பனவற்றிற்கு அண்மித்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மூன்று மாதங்களில் குடிபுகும் நிலையில் உள்ள புதிய தொடர்மாடி மனையில் 2 மற்றும் 3 படுக்கையறைகளுடன் கூடிய 935, 940,1000,1250,1270 மற்றும் 1290 சதுர அடிகளிலான வீடுகள் விற்பனைக்கு. இலகு தவணைக்கொடுப்பனவுகள் மற்றும் வங்கிக்கடன் வசதிகளும் செய்து தரப்படும்.