வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000029239

இராஜகிரிய புத்கமுவ வீதிக்கு அருகாமையில் (2.1 km to Department of Immigration & Emigration) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சொகுசு தொடர்மாடி மனையில் 1575, 1650 மற்றும் 1780 சதுர அடிகளைக்கொண்ட மூன்று படுக்கையறைகளுடன் கூடிய மற்றும் உரித்து ஆவணம் (Deed) உள்ள புதிய வீடுகள் உடன் குடிபுகும் நிலையில் விற்பனைக்கு உண்டு. நீச்சல் தடாகம் (Swimming Pool) , உடற்பயிற்சி கூடம் (Gym) 02 Lift மற்றும் வாகனத்தரிப்பிட வசதிகளும் உண்டு. மேலும் வங்கி கடன் வசதிகளும் செய்து தரப்படும்.