வீடு/ காணி விற்பனைக்கு

Ad-id 0000029313

வத்தளையில் 8 Perchல் புதியவடிவமைப்பில் நிர்மாணிக்கப்பட்டு இதுவரை குடிபோகாத LUXURY மாடிவீடு 4000Sqft 5 படுக்கையறை, 3குளியலறை (வேலையாள் Room bath) 3 வாகன தரிப்பிடவசதிகளுடன் மொட்டைமாடி. தரகர் அனுமதி இல்லை.