வாடகைக்கு /குத்தகைக்கு

Ad-id 0000029321

257, ஜம்பட்டா வீதியில் (கிறிஸ்டி பெரேரா மாவத்தையில்) உள்ள சலூன் தளபாடங்களுடன் கூடிய கட்டிடம் ஒன்று வாடகைக்குண்டு. வேறு வியாபார நடவடிக்கைகளும் பார்மசிக்கு வகுப்பறை, கணனி வகுப்பு, மெடிக்கல் சென்டர் போன்றவையும் மேற்கொள்ளலாம். AC வசதி உண்டு. விரும்பின் தொடர்பு கொள்ளவும்.