வீடு வாடகைக்கு

Ad-id 0000029348

மோதர மக்கள் வங்கிக்கு அருகாமையில் 5ம் மாடியில் தொடர்மாடியில் வீடு வாடகைக்கு உண்டு. 2 rooms, Hall, Kitchen, 2 bathrooms, Lift வசதி உண்டு. மாத வாடகை 45,000/=. No Brokers.