வீடு வாடகைக்கு

Ad-id 0000029349

வெள்ளவத்தை Fredrica Roadஇல் இல – 13A, Vishnu Complex 5ம் மாடியில் வீடு ஒன்று வாடகைக்கு உண்டு. 2 அறைகள், 2 Bathrooms, 1 Hot Water வசதி. தரகர்கள் தேவையில்லை.