வீடு/ காணி விற்பனை

Ad-id 0000029391

வவுனியா கனகராஜன் குளத்தில் 1 1/2 ஏக்கர் காணி வீடு வளவுடன் விற்பனைக்கு உள்ளது. தோட்டம் செய்வதற்கு மிகவும் உகந்தது.