பொது­வே­லை­வாய்ப்பு

Ad-id 0000029401

பாது­காப்­பா­னதும் கூடிய சம்­ப­ளத்­துடன் வேலை­யொன்றை தேடு­ப­வர்­க­ளுக்­கான ஓர் அரி­ய­வாய்ப்பு. மாதத்­திற்கு 48,000/= இற்கு மேல் பெறலாம். நாட்டின் எப்­பா­கத்­தி­லி­ருந்தும் விண்­ணப்­பிக்­கலாம். ஐஸ்­கிறீம், ஜேம், டொபி, பிரிண்டிங் ஆகிய உற்­பத்தி தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல், பெக்கிங் பிரி­வு­க­ளுக்கு (ஆண், பெண்) தேவை. வயது (18–42) வரும் நாளிலே வேலை. உணவு, தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும்.