கல்வி

Ad-id 0000029619

2023 ம் ஆண்டுகளுக்கான தமிழ் வகுப்புக்கள் ஆரம்பமாகி விட்டன 35 வருட அனுபவமுள்ள தமிழ் ஆசிரியையினால் தமிழ் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 6 – 9 வரையான வகுப்புக்களுக்கு தமிழ், சமயம், 10 – 11 வரையான வகுப்புக்களுக்கு தமிழ், சமயம், இலக்கிய நயம் என்பன கற்றுக்கொடுக்கப்படும். 12– 13 வரையான வகுப்புக்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கப்படும். தனிவகுப்புக்களும் குழுவகுப்புக்களும் Online மூலமும் கற்றுத்தரப்படும்.

Categories: , Location: , Published Date: