வீடு / காணி விற்பனைக்கு

Ad-id 0000029658

வத்தளை AlwisTown 6 பேர்ச்சஸ் காணியில் 08 பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு. முற்றிலும் Tile பதித்தது. 03 Double Bedroom, 02 Bathroom, 02 Floor Slub வியாபாரத்திற்கும் உகந்தது. விலை 3 கோடி பேசித்தீர்மாணிக்கலாம்.