வீடு / காணி விற்பனைக்கு

Ad-id 0000029660

கொழும்பு – 13, கொட்டாஞ்சேனை –ஜம்பட்டா வீதியில், 3 (மூன்று) மாடிகளுடன் 3 (மூன்று) வெவ்வேறு மின்சாரஇணைப்புடனும் வாகனம் சென்று வரமுடியுமான 3.4 பேர்ச்சஸ்களுடனான வீடு விற்பனைக்கு உண்டு.