அலுவலக வேலைவாய்ப்பு

Ad-id 0000029663

பெண் Account Assistance தேவை. Colombo 13 Wolfendhal Street இல் இயங்கி வரும் Satellite Tv மற்றும் Cable Tv உதிரிப்பாக விற்பனை மற்றும் திருத்த வேலைகள் செய்யும் நிறுவனத்திற்கு விற்பனை மற்றும் Computer billing, Online Work மற்றும் Accounts செய்ய கூடிய பொறுப்புடன் செயல்படக்கூடிய அனுபவம் உள்ள பெண் தேவை. சிங்களம் தமிழ் பேச்சாற்றல் மற்றும் வியாபார திறமை உள்ளோர் விரும்பத்தக்கது. அனுபவம் மற்றும் திறமைக்கு ஏற்ப சம்பளம் Rs. 40.000/= தொடக்கம் Rs. 60.000/= வரை கிடைக்கும்