மணமகள் தேவை

Ad-id 0000029949

கொழும்பை வசிப்பிடமாக கொண்ட இந்து வெள்ளாளர் 52 வயதுடைய மனைவியை இழந்த 2 பிள்ளைகளின் தந்தை தகுந்த வரனை எதிர்பார்க்கின்றார். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக கடமை புரிகின்றார். வயது 45–50 உள்ள விவாகரத்து ஆனவர்களும் விண்ணப்பிக்கலாம். சீதனம் எதிர்பார்க்கப்படமாட்டாது.

Categories: , Location: , Published Date: