வாடகைக்கு / குத்தகைக்கு

Ad-id 0000030015

இலக்கம் 1/14 F Kathirana, Farm Rd, Mattakuli, colombo – 15 என்ற இலக்கத்தில் உள்ள வீடு ஐந்து இலட்சம் குத்தகைக்கு கொடுக்கப்படும். (bike அல்லது முச்சக்கர வண்டி தரிப்பிடம் உண்டு) பிள்ளைகள் கொண்ட குடும்பம் விரும்பத்தக்கது. தொடர்பு கொள்ள வேண்டிய நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு பின் பார்வை இட முடியும். ஞாயிற்று கிழமைகளிலும் பார்வையிட முடியும்.