அலுவலக வேலைவாய்ப்பு

Ad-id 0000030171

கொழும்பிலுள்ள பிரபல ஹாட்வெயார் நிறுவனமொன்றிற்கு ACCOUNTS பிரிவிற்கு அனுபவமுள்ள பணியாட்கள் தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். உங்கள் சுயவிபரங்களை கீழ்காணும் இலக்கத்திற்கு Whatsapp பண்ணவும். ஆண்களுக்கு தங்குமிட வசதிகளும் உண்டு.