திருமண சேவை

Ad-id 0000030186

எம்மிடம் இந்து, கத்தோலிக்க சிங்களம் உள்நாடு, வெளிநாடு கொழும்பு, யாழ் கொழும்பு, மலையகம், லண்டன், கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, துபாய் –- கட்டார் ஆகிய நாடுகளில் உள்ள மணமக்கள் உண்டு. 33 வயது நிரம்பிய, கொழும்பில் பிறந்த குவைத் நாட்டில் பணிபுரியும், கொழும்பில் 1995ல் பிறந்த பூரட்டம் 2ம் பாதம் தனுசு இராசியுள்ள MBA படித்த சுயமாகத் தொழில் புரியும், 1994ல் கொழும்பில் பிறந்த பழனி 4ம் பாதம் மேட இராசி உள்ள Aலெவல் படித்த டிஜிட்டல் பிரிண்டிங் தொழில் புரியும் மணமகனுக்கும் படித்த அழகிய மணமகள்கள் தேவை.