மணமகள் தேவை

Ad-id 0000030193

கனடாவில் வசிக்கும் மட்டக்களப்பை சேர்ந்த வெள்ளாளர் இந்து, கத்தோலிக்க பெற்றோர் தமது மகன் 1996 இல் பிறந்த 5’10” உயரமுடைய University முடித்து தற்போது IT துறையில் பணிபுரிகின்றார் நற்குணங்கள் கொண்ட இருவருக்கு 26 வயதிற்குட்பட்ட கத்தோலிக்க அல்லது இந்து மத படித்த, நற்குணங்கள் கொண்ட தகுந்த மணமகளை எதிர்ப்பார்க்கின்றனர். குடும்ப விபரங்களுடன் தொடர்பு கொள்ளவும். Email: familyprop3@gmail.com

Categories: , Location: , Published Date: