மணமகன் தேவை

Ad-id 0000030212

எம்மிடம் இந்து கத்தோலிக்க சிங்களம், உள்நாடு, வெளிநாடு மலையகம் கொழும்பு, யாழ்ப்பாணம் மணமக்கள் உண்டு. கொழும்பில் பிறந்த கேட்டை 3ம் பாதம் மேட இராசி 1995ல் பிறந்த அகமுடியான் இனத்தைச் சேர்ந்த BSc, MSc டபுள் டிகிரி உடைய மணமகளுக்கும், யாழ் கொழும்பு 1984ல் பிறந்த உத்திராடம் 2ம் பாதம் மகர இராசி உடைய லண்டனில் டாக்டராகப் பணிபுரியும் மணமகளுக்கும், கொழும்பில் 1995ல் பிறந்த RC யைச் சேர்ந்த , அமெரிக்காவில் தாதியாகப் பணிபுரியும் மணமகளுக்கும், உள்நாடு, வெளிநாடுகளில் வசிக்கும் மணமகன்களை எதிர்பார்கின்றனர்.