வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000030222

மட்டக்களப்பு, திருமலை வீதி முகப்பாக 45 பேர்ச் காணியில் 4 மாடிக்கு தளம் இட்டு தற்போது இரண்டு மாடி நிறைவு செய்து கடையும் வீடும் அமைந்த இடம். பின் புறமாக (Medical College அமைந்துள்ளது.) உடன் விற்பனைக்கு உண்டு. தரகர் தேவை இல்லை.