காணி விற்பனைக்கு

Ad-id 0000030225

மட்டக்களப்பு பெரிய ஊறணி செல்வநாயகம் வீதியில் பீபீசிசிக்கு அருகிலுள்ள கிறவல் றோட்டின் முடிவில் 10 பேர்ச் உறுதிக்காணி விற்பனைக்குள்ளது. நீர்மின் வசதியுண்டு.