பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000030227

கொழும்பு–12இல் அமைந்துள்ள Hardware களஞ்சியசாலைக்கு 18–30 வயதிற்கு இடைப்பட்ட உத்தியோகத்தர்கள் உடன் தேவை. சாரதி அனுமதி பத்திரம் உடையவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். தங்குமிடவசதி உண்டு. மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படும்.