நூலாசிரியருக்கு தமிழ், ஆங்கிலம் Type பண்ணக்கூடிய பெண் பகுதிநேர வேலைக்குத் தேவை. தமிழ், ஆங்கிலம் மொழி பெயர்ப்பு தேவை. Photo shop அனுபவம் விரும்பத்தக்கது. Wellawatte க்கு அண்மையில் உள்ளவர் தொடர்புகொள்ளவும்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780