தேவை

Ad-id 0000030293

தெல்கொடை பிரதேசத்தில் மூன்று பேர் உள்ள தனி மாடி வீட்டில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு 50 வயது அல்லது அதற்கு குறைந்த தேகாரோக்கியமான பெண் ஒருவர் தேவை (வெளிமாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்)