வீடு/காணி விற்பனைக்கு

Ad-id 0000030299

கொட்டிகாவத்தை நகருக்கு 250m தொலைவில் அமையப்பெற்றுள்ள 9.15 பேர்ச் காணியுடான 3 அறைகள் கொண்ட வெள்ள அனர்த்திற்கு உட்படாத அண்மையில் திருத்தியமைக்கப்பட்ட வீடொன்று விற்பனைக்கு உண்டு. வீட்டை பரீட்சித்துப் பார்த்த பின்னர் விலையைப் பேசித் தீர்மானித்துக் கொள்ள முடியும்