மணமகள் தேவை

Ad-id 0000030310

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட யாழிந்து வேளாளர் 1991 பரணி (பாவம் 19) மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் MSC முடித்தவரும், அரச நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் மணமகனுக்கு வயது 25-30 ற்குள் படித்த தொழில் புரியும் மணமகள் தேவை

Categories: , Location: , Published Date: