மணமகன் தேவை

Ad-id 0000030313

1993, யாழ். இந்து வேளாளர், ரோகினி நட்சத்திரத்தில் பிறந்த, 7ஆம் இடத்தில் செவ்வாய்க் கிரகமமைந்த, ACMA தகுதி பெற்று கொழும்பில் தனியார் நிறுவனத்தில் சேவை செய்யும் மகளிற்கு பெற்றோர் வரன் எதிர்பார்க்கின்றனர். வெளிநாட்டிலிருப்போர் விரும்பத்தக்கது.

Categories: , Location: , Published Date: