வீடு வாடகைக்கு

Ad-id 0000030351

கொழும்பு 13 கொட்டாஞ்சேனையில் சகல வசதிகளுடன் மற்றும் வீட்டு தளபாடங்களுடன் வீடு வாடகைக்கு. 04 அறைகள், பார்க்கிங், அமைதியான சூழல் திருமணம் மற்றும் கொண்டாட்டங்களுக்கு கொழும்புக்கு வருபவர்களுக்கு ஏற்றது. கிழமை, மாதாந்த அடிப்படையில் வாடகைக்கு விடப்படும்.