பொதுவேலை

Ad-id 0000030362

கொழும்பு 12 ல் ஆமர் வீதிக்கு அருகாமையில் பிரபலமான நீர்பாசன உபகரணங்கள் விநியோகிக்கப்படும் . நிறுவனத்துக்கு பொருட்கள் ஏற்றியிறக்குவதற்கு உதவியாளர்கள் தேவை. கொழும்பு அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது. வேலை நாட்கள் திங்கள் முதல் வெள்ளி 9.30am to 6.00 pm வரை சனிக்கிழமை அரைநாளும்( ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் விடுமுறை