பொதுவேலை

Ad-id 0000030363

கொழும்பிலுள்ள பிரபல ஹாட்வெயார் நிறுவனமொன்றிற்கு Accounts பிரிவுற்கு அனுபவமுள்ள பணியாட்கள் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.. உங்கள் சுயவிபரங்களை கீழ்கானும் இலக்கத்திற்கு Whatsapp பண்ணவும். ஆண்களுக்கு தங்குமிட வசதிகளும் உண்டு