அலுவலக வேலைவாய்ப்பு

Ad-id 0000030365

எமது மின்சார உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிவதற்கு 18 – 25 வயதிற்குட்பட்ட பெண் தேவை. சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை தேர்ச்சி பெற்ற (ஆங்கிலம் கூடுதல் நன்மையாக இருக்கும்) க. பொ.த சாதாரணதர பரீட்சை மற்றும் கணணி அறிவு அவசியம் க. பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இருந்தால் கூடுதல் நன்மையாக இருக்கும் கொழும்பு 1 – 15 பொரளை, மருதானை, வத்தளை, எந்தலை, நுகேகொட மற்றும் களனி பிரதேசங்களில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது .