காணி விற்­ப­னைக்கு

Ad-id 0000030370

சாவ­கச்­சேரி ஸ்ரேசன் வீதியில் நல்ல தண்ணீர் கிணற்­றுடன் இரு வழி பாதை­யு­ட­னனும் ஐந்து பரப்பு காணி விற்­ப­னைக்­குண்டு. திரு­மண மண்­டபம் ஹோட்டல் , மாடிக்­கு­டி­யி­ருப்பு அமைக்க உகந்த இடம் சாவ­கச்­சேரி நகர சபை­யி­லி­ருந்து ஐம்­பது மீற்றர் தூரம் A9 வீதி­யி­லி­ருந்து 150 மீற்றர் தூரத்தில் உள்­ளது.