ஹோட்டல் / பேக்கரி

Ad-id 0000030408

நுகேகொடையில் அமைந்துள்ள இந்தியன் சைவ உணவகத்துக்கு தோசை, சப்பாத்தி, பூரி, வடை, பராட்டா, ரைசன் கறி அனுபவமுள்ளவர்கள் விரும்பத்தக்கது. மாத சம்பளம் 80,000/= நாளாந்த சம்பளம் 3000/= பேசித் தீர்மானிக்கலாம்.