மண­மகள் தேவை

Ad-id 0000030422

68 வயது, விவா­க­ரத்­துப்­பெற்ற முஸ்லிம் நப­ருக்கு துணைவி தேவை. 50 வய­திற்கு மேற்­பட்­ட­வ­ரா­கவும் பொறுப்­புகள் அற்­ற­வ­ரா­கவும் இருக்க வேண்டும். நற்­குணம் உள்­ளவர் மேற்­கு­றிப்­பிட்ட நப­ருக்கு சொந்த தொழில் உள்­ளது. மாதம் 60 பதி­னா­யிரம் வரு­மானம். இத்­தொ­ழிலை ஆண் இல்­லா­விட்­டாலும் பெண் செய்­யலாம். இத்­தொ­ழிலை என்னை விரும்­பு­வ­ரு­டைய ஊரில் அவ­ரு­டைய பெயரில் செய்ய எண்­ணி­யுள்ளேன். எனது மறை­வுக்­குப்­பி­றகு இத்­தொ­ழிலை செய்து சந்­தோ­ச­மாக வாழலாம். இது ஒரு கைத்­தொழில் கிட்­டத்­தட்ட நானொரு அனாதை என்னை விரும்­பு­பவர் மனி­தாபி மானத்­தோடு தொடர்­பு­கொள்­ளவும். பி.ப 4.00 மணிக்­குப்­பி­றகு.

Categories: , Location: , Published Date: