கொழும்பை வதிவிடமாகக் கொண்ட 1978இல் பிறந்த முக்குலத்தை சேர்ந்த USA Company இல் உயர்தொழில் (IT Engineer) புரியும் இளமைத்தோற்றமுள்ள குறுகிய காலத்தில் விவாகரத்து பெற்ற மணமகனுக்கு தகுந்த மணமகளை குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780