வாடகைக்கு

Ad-id 0000030432

வவுனியா, நகரில் பல்கனியுடன் (Balcony) கூடிய 2 மாடி வீடு வாடகைக்குண்டு. இரண்டு அலகுகளாகப் பயன்படுத்தலாம் முழுதும் டைல்ஸ் வேயப்பட்ட தரை, சமையலறை மற்றும் 4 குளியலறைகள், வாகன நிறுத்துமிடம் வெளியே வேலைக்காரர்கள், குளியலறை அலுவலகம்/ அதிகார பூர்வ குடியிருப்புக்கு ஏற்றது. வாடகை பேசித்தீர்மாணிக்கப்படும்.