வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000030442

வெலிசர, தொட்டுபொல வீதியில் தொட்டுபொலய கார்டின்ஸ் தனிமாடி வீடு (11.3 பேர்ச்சுகள்) விற்பனைக்கு உள்ளது. 03 படுக்கையறைகளுடன் ஹோல், பேன்றி கபோர்ட், உணவருந்தும் பகுதி , 2 சமையலறைகள், இணைந்த குளியலறை மற்றும் வேலையாளர் மலசலகூடம் ஆகியன உடையது சுற்று மதில் மற்றும் கேட் உடன் தோட்டம், 03 வாகனங்களுக்கான தரிப்பிட வசதி உடையது நீர்கொழும்பு வீதிக்கு 700 மீற்றர்கள் தூரம். விலை ரூ.15,500,000/= (பேசித்தீர்மானிக்கலாம்.)