வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000030447

யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் பிரதான காணி விற்பனைக்கு உள்ளது யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்துக்கு இரண்டு நிமிட நடைதூரம் மற்றும் நகர மத்திய பகுதிக்கு 10 நிமிட நடைதூரம் காணியின் பரப்பளவு 7 இலட்சம் மற்றும் 6 பேர்ச்சுகள் (76 பேர்ச்சுகள்) ஹோட்டல் அல்லது வீடமைப்பு அபிவிருத்தி திட்டங்களுக்கு மிகவும் ஏற்றது தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள். (தரகர்கள் தேவையில்லை)