பொது வேலை

Ad-id 0000030450

நுகேகொட , இரத்மலானை, கடுவெலவில் அமைந்துள்ள நூடில்ஸ் கம்பனி (பிரைவேட்) லிமிடெட்டுக்கு பின்வரும் பணியாளர்கள் தேவை. பொதியிடல் உதவியாளர் சம்பளம் – ரூ 2200/= (பகல்), ரூ.2350/= (இரவு), ஏற்றுதல் – ரூ.2600/= (பகல்), ரூ .2900/= (இரவு) 8 மணித்தியால வேலை.