விற்பனையாளர் தேவை

Ad-id 0000030462

பெண்விற்பனையாளர்களுக்கான செயற்திட்டம் சம்பளம் ரூ. 30,000/= கொழும்பு மற்றம் புறநகர் பகுதியில் வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும். நேர்மையும், பொறுப்பு உள்ளவராக இருத்தல் வேண்டும். ஆங்கிலம் மற்றும் சிங்களம் பேசக்கூடியவராக இருத்தல் வேண்டும். நேர்முக பரீட்சைக்கு நேரில் வரவும்.