பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000030469

இலங்கை தீ பாதுகாப்பு மற்றும் கண்டறிதல் துறையில் முன்னணியில் திகழும் நிறுவனமான எமது Alpha Fire Service PLC கீழ்க்காணப்படும் சேவைகளுக்கு நாடளாவிய துணை ஒப்பந்ததாரர்களைத் தேடுகிறோம். தீ பாதுகாப்பு அமைப்பின் எச்சரிக்கை அமைப்பு, HDPE நீர் அமைப்பு, GI குழாய் அமைப்பு, GI / PVC குழாய் அமைப்பு, கம்பிவட அமைப்பு (Cable Trunking) இலங்கையின் சகல பிரதேசங்களில் இருந்தும் விண்ணப்பிக்க முடியும். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்.