பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000030470

இலங்கை தீ பாதுகாப்பு மற்றும் கண்டறிதல் துறையில் முன்னணியில் திகழும் எமது Alpha Fire Service PLC நிறுவனத்தில் கீழ்க்காணப்படும் பணி வெற்றிடங்களுக்கு உடனடி வேலை வாய்ப்புக்கள். வெல்டர் / மின்னியல் வல்லுனர்/ மேற்பார்வையாளர். அனுபவம் வாய்ந்த மின்னியல் வல்லுநர்கள், அனுபவம் வாய்ந்த மற்றும் அனுபவம் இல்லாத வெல்டர்கள், அனுபவம் வாய்ந்த மேற்பார்வையாளர்கள் தீயணைப்பு துறையில் அனுபவம் இருத்தல் கூடுதல் தகுதியாக எடுக்கப்படும். இலங்கையின் சகல பிரதேசங்களில் இருந்தும் விண்ணப்பிக்க முடியும். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்.

Categories: , Location: , Published Date: