பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000030471

கூடிய சம்பளத்துடன் ஆண்/ பெண் இருபாலாருக்கும் ஏற்றவகையில் மாஸ்க்/ ஐஸ்கிரீம்/ ஜேம்/ கார்பட் போன்ற தொழிற்சாலைகளில் லேபல் / பெக்கிங் பிரிவுகளில் வேலை வாய்ப்பு! வரும் நாளிலேயே வேலை. மாதமொன்றுக்கு 45,000/=க்கு மேல் சம்பளம் பெற முடியும். உணவு / தங்குமிட வசதி வழங்கப்படும்.