பொது­வே­லை­வாய்ப்பு

Ad-id 0000030498

நீர்­கொ­ழும்பில் உள்ள மில் ஒன்­றுக்கு மிளகாய் அரைப்­ப­தற்கு 18–45 வய­துக்கு இடைப்­பட்ட பயிற்­றப்­பட்ட / பயிற்­றப்­ப­டாத வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் ரூபா 40,000/= தொடக்கம் உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும்.