பொது­வே­லை­வாய்ப்பு

Ad-id 0000030499

கத்தி, மண்­வெட்டி வேலை மேட்டு நில விவ­சாயப் பயிர்ச்­செய்கை தெரிந்த தேகா­ரோக்­கி­ய­மான விவ­சா­யிகள் மொரட்­டுவை சுற்­றுலா ஹோட்டல் ஒன்­றுக்குத் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்க முடியும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.

Categories: , Location: , Published Date: