பொது­வே­லை­வாய்ப்பு

Ad-id 0000030500

மொரட்­டுவை சுற்­றுலா ஹோட்டல் ஒன்றின் பூந்­தோட்­டத்­திற்கு 20–50 வய­துக்கு இடைப்­பட்ட பூமரக் கன்­று­களை வளர்த்தல் தொடர்­பான அறிவும், மெஷின் மூலம் புல் வெட்டத் தெரிந்த அனு­பவம் உள்­ள­வர்கள் உட­ன­டி­யா­கத்­தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­ணிக்க முடியும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.