பொது­வே­லை­வாய்ப்பு

Ad-id 0000030505

எமது பாதணி திருத்தும் நிறு­வ­னத்தின் கொழும்பு, கண்டி கிளை­க­ளுக்கு அனு­ப­வ­முள்ள பாதணி பழு­து­பார்த்தல் மற்றும் பாதணி தைக்கத் தெரிந்த ஆண், பெண் வேலையாட்கள் தேவை. பேக் திருத்துதல் மற்றும் தைத்தல் அறிவுள்ளவர்களும் தேவை. சம்பளம் 40,000/= தொடக்கம் 50,000/= வரை.