ஹோட்டல்/ பேக்கரி

Ad-id 0000030514

நீர்கொழும்பு, கொச்சிக்கடை ஹோட்டல் ஒன்றுக்கு பரோட்டா, தோசை, ஆப்பம் சோடீஸ் தயாரிப்பதற்கான பாஸ்மார் மற்றும் ரைஸ் என்ட் கறி சமையற்காரர் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும் உணவு, தங்குமிடம் வழங்கப்படும்.