மணமகன் தேவை

Ad-id 0000030524

யாழ், இந்து வேளாளர் U.K இல் வசிக்கும் 1988ம் ஆண்டு டிசம்பர் , 5’2” உயரம் பூரம் நட்சத்திரம் BA Management Accountant வேலை பார்க்கும் மணமகளுக்கு UK இல் வசிக்கும் பட்டதாரி மணமகன் தேவை இவருக்கு பதிவுத்திருமணம் நடந்தது 4 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி பிரிந்து விட்டார்கள் சம்பிரதாயப்படி திருமணம் நடக்கவில்லை அதனால் திருமணமாகாத வரனையே தேடுகின்றோம்.

Categories: , Location: , Published Date: